டிசம்பர் 12 ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தினம். ரஜினியிஸம் பற்றியும், சூப்பர் ஸ்டார் மீது ரசிகர்கள் வைத்துள்ள மாறாத அன்பு பற்றியும் இந்த விடியோவில் காணலாம்.

கருத்தாக்கம் / பின்ணனி குரல் - உமா ஷக்தி

படத்தொகுப்பு : சவுந்தர்யா முரளி

ஒருங்கிணைப்பு : பார்த்தசாரதி